Friday, August 26, 2022

மகேஸ்வரி மயிலிப்போடி : முதலாம் ஆண்டு நினைவஞ்சலி. - பெரியபோரதீவு


ஆண்டொன்று உருண்டோடினாலும் 
நேற்றிருந்த மாதிரியே உங்கள் நினைவு 
மனவருத்தமாக இருக்குத்தன்ரி 
மறைந்து விட்டீர்கள் மாயமாக

நிரந்தரமானது எதுவுமில்லை
 நீண்ட நாட்களும் நிச்சயமில்லை
 வாழ்ந்த காலமெல்லாம் அன்னதானமும் 
சேவைக்காலத்தில் அர்ப்பணிப்பான கல்விப்பணியும்

நிதானமான வாழ்க்கை நிறைந்த இறைபக்தி 
எந்தவொரு காலத்திலும் நீங்கள் 
நொந்துபோய் சலித்ததில்லை வாழ்க்கையை
 கிடைத்ததில் நிறைவு வேண்டியபடி மரணம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்,
திரு.ப சர்வேஸ்வரன்
திருமதி.அருந்தவமலர் சர்வேஸ்வரன்
குடும்பத்தார்.
கல்லடி, மட்டக்களப்பு.
0752820552

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka