ஈராண்டு ஆனதென்று நாட்கள் சொல்கிறது
ஈரம் மாறா இமைகளோடு இதயம் கனக்கிறது
போராடும் எம் வாழ்வில் நாம் போகும் பாதை
நிச்சயம் நீங்கள் காட்டியதே
உங்கள் ஆத்மா சாந்திக்காய் இறைவனை பிரார்த்திக்கும் நாம்
என்றும் தங்கள் நினைவுகளுடன் வாழும்
அன்பு மனைவி , மகள் , மகன் , குடும்ப உறவினர்கள்
இல 184 , விபுலானந்த வீதி , வாழைச்சேனை
0652257253
0 comments:
Post a Comment