Saturday, February 13, 2021

கமலாதேவி இம்மானுவேல் கமலநாதன் : 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்

 

தோற்றம் : 26.09.1940        மறைவு : 13.01.2021 

மட்டக்களப்பு இல 08 புகையிரத நிலைய வீதியை வசிப்பிடமாகக்  கொண்டிருந்த முன்னாள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி அதிபர் (1985-1996) அமரர் கமலாதேவி இம்மானுவேல் கமலநாதன் அவர்களின் மறைவு செய்தி கேட்டு உடன் வந்து உதவிகளை நல்கிய சகல அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்
உள்நாடு வெளிநாடுகளிலிருந்து தொலைத்தொடர்பு மூலமாகவும் அனுதாபங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும் , மலர் வளையங்கள் , கண்ணீர் அஞ்சலிப்பதாகைகள் அஞ்சலி பிரசுரங்கள் ஆகியவற்றை தயாரித்தளித்தவர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள் . 

மேலும் அஞ்சலி நிகழ்வுகளிற் கலந்துகொண்டவர்களுக்கும் , இறுதி சிறப்பு ஆராதனையிலே கலந்துகொண்ட மேதகு ஆயர் , பங்கு தந்தை , குருக்கள் , துறவியர் கல்லூரியின் அதிபர் , பழைய புதிய ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் மற்றும் உற்றார் உறவினர் , நண்பர்கள் ஒவ்வொருவருக்கும் எமது உளம் நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கின்றோம்  
- குடும்பத்தினர் 
No -08 , Station Road
Batticaloa

The family of former principal of St. Michaels college, late Mrs. Kamaladevi Emmanuel Kamalanathan, wishes to acknowledge the many expressions of sympathy and gestures of kindness shown to us following the devastating loss of the matriarch of our family.

We offer our heartfelt gratitude to the many friends, neighbors, and well-wishers who visited our home, attended the wake, service, burial, and who provided emotional and tangible support for us at a difficult time. For those who telephoned from abroad as well as from other parts of Sri Lanka, sent floral tributes, banners and brochures of condolences, we are truly thankful.

A special word of appreciation to all those who participated in the mass, especially the His Lordship Rt. Rev. Dr.P.Joseph, Bishop of our diocese, priests, and novices; to the principal, former and current teachers, and former students of St. Michael’s College, for honoring our dear matriarch; and finally, to friends and family, for their unwavering support.

To those who helped in any way, your thoughtfulness made our loss more bearable. As it would be impossible to thank everyone individually, please accept this acknowledgment as an expression of our deepest gratitude.

No. 08, Station Road
Batticaloa Phone: (065) 2224355, (065) 2226199

Obituary - Battinews.com Copyright © 2011 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka