Monday, September 6, 2021

10 ஆம் ஆண்டு நினைவஞ்சலி : அமரர் திரு .தவசிப்பிள்ளை இராசையா

(ஓய்வு பெற்ற  கிராமசேவை உத்தியோகஸ்த்தரும்  , அகில இலங்கை சமாதான நீதவானும் ,
இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபன காப்புறுதி ஆலோசகரும் )


எம் வாழ்வில் ஒளி தந்த தெய்வமே! நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து 10 ஆண்டுகள் பறந்துவிட்டன. 
ஆனால் கண்ணுக்குள் நிழலாடும் உன் காட்சி நிட்சயமாய் எம் நெஞ்சில் நிலையாக நிழல் கொடுக்குதப்பா! 
எம்முடன் நீ இருந்து வழிகாட்டி துணை நின்று எம்முடன் வாழுகின்றீர். தெய்வமே;
உங்கள் ஆத்மா சாந்திக்காக என்றுமே பிரார்த்திக்கின்றோம் அப்பாவே!

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
என்றென்றும் உம் நினைவுடன் வாழும்

மனைவி, மக்கள் , மருமக்கள் , பேரப்பிள்ளைகள் , உடன் பிறப்புக்கள் , உறவினர்கள்.
பிரதான வீதி, பட்டிருப்பு, களுவாஞ்சிகுடி.
தொலைபேசி இலக்கம்: 0778163664

0 comments:

Obituary - Battinews.com Copyright © 2011 - 2022 | Battinews.com Contact us | Powered by Battinews.com Network Sri lanka